விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

28cb8a8fa973b11147cae343c9e1a72a

 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் அந்த படங்களின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது

a98fc4c88ff7dc197afb265bb180cfbc

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்பை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் ஹிந்தி மட்டுமின்றி தமிழ் உள்பட 6 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் விஜய்சேதுபதி குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து பதிவு செய்துள்ள அவருடைய டுவீட் மற்றும் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.