Connect with us

மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை அறிவிப்பு!

Career

மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை அறிவிப்பு!

c391224fcaf8fc6a0df3cc747310b879

பதவி:
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக Part Time Correspondents காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Part Time Correspondents– பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
Part Time Correspondents- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21  
அதிகபட்சம்- 45  

சம்பள விவரம்: 
சம்பளம் அதிகபட்சம்- ரூ.8700/-

கல்வித்தகுதி: :
Part Time Correspondents– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Degree – Journalism / Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Part Time Correspondents–பணி அனுபவமாக 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
14.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Station Director,
All india radio 7,
Kamarajar Salai,
Mylapore,
Chennai- 600004

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top