டிக் டாக் ஆப் மூலம் பிரபலமடைந்தவர் திருச்சி சாதனா. இவரது டான்ஸ் ஆட்டம் பாட்டத்தால் பிரபலமடைந்தார் எதையும் ஓப்பனாக பேசுவது ஆபாச நடன அசைவுகளை வெளிப்படுத்துவது போன்றவற்றால் பிரபலமடைந்தார்.
டிக் டாக்கில் யாரையாவது திட்டுவது , வீடியோ போடுவது போன்றவற்றால் இவர் பிரபலமடைந்தார்.
திருச்சியை சேர்ந்த இவர் யூ டியூபில் வீடியோ போட்ட உடனே அதிகமான லைக்ஸ் கமெண்ட் வந்து குவிந்து விடும் மிக பிரபலமாகி விட்ட இவர் சமீபத்தில் பிரபலமான அன்னபூரணியை இமிடேட் செய்வது போல வீடியோ வெளியிட்டுள்ளார்.
இருப்பினும் தான் அவ்வாறு செய்யவில்லை யாரையும் இமிடேட் செய்யவில்லை மனதுக்கு தோன்றியதை செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
ஆள் ஆளுக்கு அம்மன் அவதாரம்… அன்னப்பூரணி அரசுக்கு போட்டியாக சாதனம்மா…!#Trichy | #Sadhana | #Youtube pic.twitter.com/GqIAn4xJba
— Polimer News (@polimernews) January 3, 2022