ஜெய்சங்கரின் உதவியை நாடிய அண்ணாமலை

தமிழக மீனவர்கள் நான்கு இலங்கைப் படகுகளில் புதன்கிழமை ஆழ்கடலில் வந்தவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணாமலை, அந்த கடிதத்தில், நான்கு இலங்கை படகுகளில் பயணம் செய்த சிலர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் 6 மீனவர்களை ஈவிரக்கமின்றி தாக்கினர்.

மீனவர் முருகனின் கைவிரல்களை அறுத்து, மீனவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தலையிட்டு, இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, தமிழக மீனவர்களின் உடமைகளை மீட்க உதவுமாறு, இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஊழல் அதிகாரிகள் குறித்து ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.