ஆண்டுக்கு ஆண்டு பல விஷயங்கள் தினந்தோறும் ட்டெண்டாகி வருவது வழக்கம் தான் அந்த அவையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே பல விஷயங்கள் வைரலாகி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது.
தற்போழுது இந்த ஆண்டின் இறுதி கட்டிடத்தில் நாம் இருக்கிறோம் , இப்பொழுதும் கூட சில விஷயங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்போழுது வாட்ச் சேலன்ச் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக நம்மிடம் இருக்கும் விலை உயர்ந்த மதிக்கத்தக்க பொருட்களை குறித்து நாம் பெருமையாக பேசுவதும் அதன் மகத்துவத்தை குறித்து விளக்கி வீடியோ வெளியிடுவதும் வழக்கம்.
தற்போது முன்னணி அரசியல்யாதியும் தமிழக பாஜக தலைவருமான திரு அண்ணாமலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் வைத்திருக்கும் வாட்ச் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
தற்போழுது அந்த பேச்சு மிகவும் வைரலானது, அதை தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்கள் பிரபலங்கள் தங்களது வாட்ச் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் வாட்ச் சேலன்ச் தற்போழுது தொடங்கியுள்ளது.
அனைவரும் தங்களிடம் உள்ள வாட்ச் கலக்சன்களை சமூக வலைத்தளங்களில் படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
https://www.facebook.com/GalattaMedia/videos/517453556831763/?flite=scwspnss
https://www.facebook.com/watch/?v=721347406066044