தொடர்ந்து மாணவர்களை தாக்கும் கொரோனா

ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது இதனால் முன்னேற்பாடாக அனைத்து இடங்களிலும் விதிமுறைகளை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசும் சுகாதாரத்துறையும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு என்று மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கல்லூரிகள் போன்ற பொதுவாக அனைவரும் வந்து செல்லும் இடங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் பல்கழைகழகங்களில் கொரோனா சோதனை தொடர்ந்து  செய்யப்படுகிறது. இதில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை அண்ணா பல்கலை மாணவர்களை சோதனை செய்ததில் அவர்களில் 700 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொடர்ந்து மாணவர்களை சோதனை செய்து வரும் நிலையில் மாணவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment