தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.
இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ரசிகர்களை ஆச்சர்ய படுத்தும் வகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமான அனிதா சம்பத்தும் நடித்துள்ளார்.
ஆம் இப்படத்தின் ஓப்பனிங் காட்சியிலே அவர் தான் வந்துள்ளார், மேலும் இதற்கு முன் இவர் விஜய்யின் சர்கார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.