Connect with us

பண பரிமாற்றம்!! அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் மீண்டும் முடக்கம்!!

anitha radhakrishnan

தமிழகம்

பண பரிமாற்றம்!! அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் மீண்டும் முடக்கம்!!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2001- 2006 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் படி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின், அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட பிரிவுகளின் கீழ் முடக்கியது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம் பின்னர் இதனை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் சுமார் 150 ஏக்கர் நிலம் மதிப்புள்ள 6.5 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீண்டும் முடக்கியுள்ளதாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top