Entertainment
ஊதா ஊதா ஊதா பூ…. தேவதை வம்சமாக அழகிய உடையில் அனிகா!!!
கோலிவுட்டில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதல் முதலில் அறிமுகமானவர் 16 வயது இளம் நடிகை அனிகா.
ஆம் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்துக்கு பிள்ளையாக நடித்திருந்தார்.
இதுமட்மின்றி தற்போது தெலுங்கில் உருவாகவுள்ள படமொன்றில் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளாராம்.
இந்த நிலையில் நடிகை அனிகா, கொள்ளைகொள்ளும் நீல நிற உடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
