டாப் நடிகைகளை பின்னுக்கும் தள்ளும் அனிகா..! சின்ன வயசுல இவ்வளவு கிளாமரா !!!

டாப் நடிகைகளை பின்னுக்கும் தள்ளும் அளவுக்கு குழந்தை நட்சத்திரத்தில் இருந்து விரைவில் ஹீரோயினாக வலம் வர உள்ளார் அனிகா.அனிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Malayalam actress hot photos gallery Anikha Surendran looking very beautiful photo gallery 63038

தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது .குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.

அனிகா, மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

Anikha4

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

anikha surendran 3

anikha surendran 2

அவதார்-2 படத்தின் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர்.. இது ஒரு புதுவித அனுபவம்!!…

16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என அனைத்து துறைகளிலும் முன்னணி வகித்து வருகிறார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

https://www.instagram.com/reel/CdS46MiDg-o/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்தில் கவர்ச்சி உடையில் இணையத்தை அலற விட்டு வரும் இவர் தற்போது படு கவர்ச்சியான உடையில் இணையத்தில் கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பிஞ்சுலையே பழுத்துடுச்சு…” என கலாய்த்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment