8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.8500 சம்பளத்தில் அங்கன்வாடி உதவியாளர் வேலை!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையத்தில் தற்போது காலியாக உள்ள அங்கன்வாடி உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அங்கன்வாடி உதவியாளர்– பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
அங்கன்வாடி உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 20
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.8,500/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
அங்கன்வாடி உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
அங்கன்வாடி உதவியாளர்–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை:
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 31.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை டவுண்ட்லோடு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2019/10/AWH.pdf
விண்ணப்பத்தாரர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment