அன்புத்தம்பி விஜய் துணிந்து நில்!- சீமான் ஆதரவு;

7afef7946f30207b3697f38ee1773e4c

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்களிடையே தளபதி என்ற பெயரை தக்க வைத்து காணப்படுகிறார் நடிகர் விஜய். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் தோல்வியை சந்தித்தாலும் தற்போது தமிழகத்தில் நீக்க முடியாத மிக முக்கிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இத்தகைய சூழலில் இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் படத்தோடு மட்டுமின்றி அதில் பல அரசியல் கருத்துக்களும் காணப்படும் இதனாலேயே இவரது படங்களுக்கு அவ்வபோது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மேலும் இந்த எதிர்ப்புகள் மத்தியில்தான் நடிகர் விஜய் அதிகமாக மக்கள் இடையே மிகவும் பிரபலமாக மாறினார் என்றே கூறலாம்.5a2bb31d85a85eadacace2bb41b5ff69 1

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பாக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆயினும் அதன் அடுத்த நாளிலேயே அவர் அந்தக் காரிலேயே பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அன்புத்தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்றும் துணிந்து நில் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது அவதூறு தானே ஒழிய குற்றமில்லை தொடர்ந்து செல் ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு  என்று சீமான் கூறியுள்ளார் தம்பி விஜயை குற்றவாளி போல சித்தரித்து அவதூறுகளை அள்ளி வீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை என்றும் சீமான் கூறியுள்ளார் .ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசுக்கு  செலுத்த வேண்டிய வரி விதிப்பது தான் தவறு என்றும் சீமான் கூறியுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் இத்தகைய ஆதரவு தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment