பிக்பாஸ் வழியாக ஒரு அன்பான தோழியை கண்டுபிடித்தது அதிர்ஷ்டம் –  சனம்!!!

4b5b31e4b7de13ee6400876d472415d8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா, சனம் இருவரும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியதால் அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தும் தங்களின் நட்பினை இருவரும் தொடர்கின்றனர். இந்த நிலையில் அனிதா தன்னுடைய சமூக வலைதளத்தில், ”மிகவும் தைரியமான மற்றும் அழகான தோழியுடன் நான்,” என தெரிவித்து இருந்தார். 

இதைப்பார்த்த சனம் ஷெட்டி, ”நன்றி அனிதா. பிக்பாஸ் வழியாக ஒரு அன்பான தோழியை கண்டுபிடித்தது அதிர்ஷ்டம். நீங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள். அந்த விருது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது,” என தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.