
News
வேற லெவல்..! நாகினியாக மாறிய மூதாட்டி.. வைரல் வீடியோ..
பொதுவாக திருமண நிகழ்ச்சி என்பது ஆடல் பாடலுடன் தொடங்குவது பலராலும் பேசும் பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக வடமாநில பகுதிகளில் ‘நாகினி’ நடனத்தின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு.
அந்த வகையில் தனது பேரனுக்கு சரிக்கு சரியாக நடனம் ஆடும் வீடுயோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பேரன் மகுடி வாசிப்பதற்கு ஏற்றவாரு பாட்டி நாகினி போல் நடனம் ஆடுகிறார்.
குறிப்பாக யூடியூப்பில் பகிரப்பட்டுள்ள இந்த பாட்டியில் வீடியோவை தற்போது வரையில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து லைக்குகளை குவித்த வண்ணமாகவே வருகின்றனர்.
இந்நிலையில் மூதாட்டியின் அசத்தலான நடத்தினால் கூட்டம் கூடிய பொதுமக்கள் இவரது நடனத்தைப்பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தனர். இருப்பினும் இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக நடனமாடுவது பராட்டக்குரிய விஷயமாக அமைந்துள்ளதாக பலபேர் கமண்ட் செய்து வருகின்றனர்.
