செல்ல மகனுடன் புகைப்படம் வெளியிட்ட எமி

fa19119a69bcca7cf0494438ddb5b22b

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இதன்பின் தளபதி விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ, ரஜினியுடன் 2.0 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தீடீரென, தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சென்ற 2019ஆம் ஆண்டு அழகான மகன் பிறந்தான். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் முதன் முறையாக தனது மகன் 1 வயதை நிறைவடைந்த பின் நன்றாக வளர்ந்துள்ள தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.