ஜி பி முத்துவிடம் வம்பிழுத்த அமுதவாணன்.. கடைசில பல்பு யாருக்கு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க அதன் ஆறாவது சீஸனின் தமிழ் பதிப்பு ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

big bo 1

இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.டிக்டாக் ஜி.பி.முத்து வருகையால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்க்குள் என்ன நடக்கபோகுது என ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். முதல் நாளிலே ஜி.பி. முத்துவை ராபர்ட் மாஸ்டர் டார்ச்சர் செய்து, அவரை பயம் காட்டி வருவதை நாம் பார்த்தோம்.

collage 1665471657

ஆடத்தை ஆரமித்த ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் பண்ணும் ரசிகர்கள்!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் இதுவரை காணப்படாத BTS வீடியோ!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment