பெரும் சோகம்! உலகின் அழுக்கு மனிதர் மரணம்!!

ஈரானில் வசித்து வரும் அமோ ஹாஜி என்பவர் கடந்த 67 ஆண்டுகளாக குளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை பொறுத்தவரையில் குளிக்காமல் இருப்பதனால் தான் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் குளிக்காமல் நாற்றத்துடன் இருக்கும் அவரை கிராமத்திற்குள் அனுமதிக்காததால் வெளியே தங்கி வந்துள்ளார். தினமும் இறந்த விலங்குகள் அழுகிய நிலையில் இருப்பதை சாப்பிடுவது அவருக்கு பிடிக்குமாம்.

அக். 29ல் பருவமழை தொடங்கும் – வானிலை மையம் தகவல்!

இதனையடுத்து அமோ வெட்டவெயியில் தான் வசித்து வந்துள்ளார். இருப்பினும், கிராம மக்கள் அவ்வப்போது அமோவை சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய அதிய மனிதர் தனது 94-வது வயதில் கடந்த ஞாயிறு கிழமை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment