அம்மை நோயிலிருந்து தப்பிக்க இந்த மந்திரம் சொல்வோம்!


98ad3fcebaf8fa4bd12863d8e74245ea

கோடைக்காலம் வந்தாலே அம்மை நோயும் வந்திடும். அம்மை நோய் அண்டாமல் இருக்க கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்வோம்!!

மாரியம்மன் மூலமந்திரம்…

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மாரி ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லிவர அம்மை நோய் அண்டாது. பெரும்பாலும் ஊர் காவல் தெய்வமாய் மாரியம்மன் இருப்பார். ஊர் மக்களை துஷ்ட சக்திகளிடமிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும், விபத்துகளிலிருந்து காப்பது இவளது வேலை. அம்மனை குளிர்விக்க ஆடிமாதத்தில் கூழ் ஊற்றி வழிபடுவது நம் முன்னோர்களின் வழக்கம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.