அடிபட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்த அமிர்தாஞ்சனே: ரியோவை கலாயத்த நண்பர்கள்!

67a6dfc81d1ceed75686548d790c39ca

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக 105 நாட்கள் விளையாடிய ரியோ கடைசி நேரத்தில் இரண்டாவது ரன்னராக வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ரியோவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை வரவேற்ற காட்சிகளின்  வீடியோவை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரியோவை கலாய்க்கும் வகையில் அவரது நண்பர்கள் புகைப்படங்களையும் கட் அவுட்டுகளையும் வைத்து அசத்தியுள்ளனர் 

388f0b657eab1e7c90657fc76d56bd76

முதலாவதாக ரம்யாவை தூக்கி வைத்திருந்த ரியோ கட் அவுட்டில் அடிபட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்த அமிர்தாஞ்சனே என்று அதில் பதிவு செய்து அவரை கலாய்த்து உள்ளனர் .மேலும் 106 நாள்கள் உலாவிய அற்புதமே, ஆரிக்கே அட்வைஸ் பண்ணின அறிவு களஞ்சியமே என்றும் பட்டத்துக்கு மேல் பட்டம் கொடுத்து அவரை கலாய்த்துள்ளார்களா? அல்லது பாராட்டி உள்ளார்களா? என்று தெரியாத வண்ணம் அவரைத் திக்குமுக்காட வைத்துள்ளனர்

ரம்யாவை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரியோ மனைவி டென்ஷனாகி அவரது நண்பர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது 

மொத்தத்தில் 106 நாட்கள் ஜாலியாக இருந்த ரியோவுக்கு அவரது நண்பர்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.