ஒரே வீடு… கணவன், காதலருடன் வசிக்கும் அமெரிக்க பெண்!!

அமெரிக்காவில் தனது கணவன் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிகழ்வு இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த 39 வயதான சாரா என்ற பெண் ஒருவர் ரோனி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் மனகசப்பு ஏற்படவே இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்! எட்டயபுரத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!!

இதன் காரணமாக ரியான் என்பவரை திருமணம் செய்ததாக தெரிகிறது. இந்த சூழலில் ரோனி மீண்டும் காதலியை தேடி வந்துள்ளார்.

இதனையறிந்த சாரா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் கணவரின் ஒப்புதலுடன் ரோனியின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கோர விபத்து: டிரக் மீது பேருந்து மோதியதில் 15 பேர் பலி!!

தற்போது 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதனையறிந்த நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment