Entertainment
ஹாட் உடையில் யாருக்கு லட்டர் எழுதுகிறார் அமலாபால்?

நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையின் ஆரம்பத்திலிருந்தே கேரளாவில் இருந்து கொண்டு தனது பொழுதுபோக்கான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு வந்தார்
அதன்பின் தனது ஹாட்டான போட்டோ ஷூட் குறித்த புகைப்படங்களை வெளியிட்டார். பிகினி உள்பட அவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் ஹாட்டாக வைரலாகியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து யாருக்கோ லெட்டர் எழுதுவது போல் உள்ளது. அதில் அவர் கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும் என்றும், இது ஒரு போட்டோ ஸ்டோரி என்றும், இந்த முதல் சேப்டரில் தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கும் ஒரு அன்பான கடிதம் எழுதப் போவதாக என்று குறிப்பிட்டுள்ளார்
அமலாபாலின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் குறித்து அவர் யாருக்கும் லெட்டர் எழுதுறார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்
