மாலத்தீவில் கலக்கல் போஸ் கொடுக்கும் அமலாபால்!! வைரலாகும் லேட்டஸ் கிளிக்!!

மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானார்.

FdWRcUDXgAE5eY0

பின்னர் விக்ரம், விஜய், சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடிப்போட்டு நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து.

FdWReoSUUAErNV3

இந்நிலையில் தொழில் தொடங்கின அமலாவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பிறகு சினிமாவிற்கு என்ட்ரி நிர்வாண கோலத்தில் நடித்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

FdWRidUacAA6Bt9

இதற்கிடையில் விட்டதை பிடிக்க பிடிக்க நடிகை அமலாபால் முடிவெடுத்துள்ளார். அதன் படி, தற்போது பீச்சில் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

FdWRnUqVQAAPvoT

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.