மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் விக்ரம், விஜய், சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடிப்போட்டு நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து.
இந்நிலையில் தொழில் தொடங்கின அமலாவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பிறகு சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது இவர் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலாவிற்கு விட்டதை மீண்டும் பிடிக்க தொடங்கியுள்ளர். அதன் படி, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.