மருமகளை மிஞ்சிய மாமியார்… 50 வயதில் இப்படி பண்ணலாமா?

1f6f12d69aa0dda5abfe238641668d0d

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக ஸ்லிம்மாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மருமகள் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு, தனது 50 வயதில் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துள்ளார் நடிகை அமலா.

A post shared by Amala Akkineni (@akkineniamala)

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.