Connect with us

ஆல்யா மானஸாவின் சைலண்ட் செல்பி: இணையத்தில் வைரல்

Entertainment

ஆல்யா மானஸாவின் சைலண்ட் செல்பி: இணையத்தில் வைரல்

7ea18909b3e2a9115fbf167bd6672863

நடிகை ஆலியா மானஸாஎன்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’ராஜா ராணி’ தொடர் தான். இந்தத் தொடர் அனைத்து தரப்பினரையும் குறிப்பாக பெண்களையும் கவர்ந்த தொடர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தொடரின் நாயகனாக சஞ்சீவ் கார்த்திகை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானஸா

இந்த தம்பதிக்கு அழகிய மகள் ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஆல்யா மானஸா தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

மகளுடன் செல்பி எடுத்து ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் அவர் ’இது ஒரு சைலன்ட் செல்பி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ஏராளமானோர் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top