முகத்தின் அழகினைக் கூட்டும் பாதாம் ஃபேஸ்பேக்!!

83792d2409d43788782bed24a1458e09

முகத்தின் அழகினைக் கூட்டும் பலவகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது நாம் பாதாமில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாதாம்- 7
இஞ்சி- ½ துண்டு
பால்- 5 ஸ்பூன்

செய்முறை:
1.    பாதாமை நீரில் போட்டு 4 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
2.    அடுத்து இஞ்சியின் தோலினைச் சீவி மிக்சியில் போட்டு பாதாம் மற்றும் பால் சேர்த்து மைய அரைத்தால் பாதாம் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த பாதாம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி நீரால் கழுவி வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...