அனைத்து பெண்களும் அனுமதிக்க வேண்டும் – போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தல்!

கேரளாவில் உள்ள சபரிமலையில் அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து 2018-ம் ஆண்டு மேல்முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அப்போது 7 நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வந்தது. அதில் மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

நாளை முதல்! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. தமிழக அரசு உத்தரவு!!

இதனால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கேரள போலீசாருக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மலைப்போல் சரியும்தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

மேலும், கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment