Connect with us

ஆல்ரவுண்டர் ஆப் தமிழ் சினிமா: இத்தனை துறைகளில் நடித்துள்ளாரா தளபதி?

202107291112345686 Vijay film in 5 languages SECVPF

Entertainment

ஆல்ரவுண்டர் ஆப் தமிழ் சினிமா: இத்தனை துறைகளில் நடித்துள்ளாரா தளபதி?

ஆல்ரவுண்டர் ஆப் தமிழ் சினிமா: இத்தனை துறைகளில் நடித்துள்ளாரா தளபதி?

நடிப்பில் இறங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இவரெல்லாம் ஒரு நடுவராக என்று பல விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது இவரை போல் மாற வேண்டுமென்று நடிகர்களை ஆசைப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார் நடிகர் விஜய்.

இவர் விஜய் என்பதைவிட தளபதி என்று தான் பலராலும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள beast திரைப்படம் கே ஜி எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதோடு நேரடியாக மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் 66 படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக காணப்படும்.

அதனை தற்போது ரசிகர்கள் பலரும் எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதன்படி அந்த வீடியோவில் ஃபுட்பால் பிளேயர், மெக்கானிக், எலக்ட்ரிஷன் உள்ளிட்ட பலதுறைகளில் உள்ள கார்ட்டூன்களும் அதற்கு வலப்புறத்தில் நடிகர் விஜய் நடித்த ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களும் ஓடிக் கொண்டுள்ளது.

இதனைப் பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத அளவில் இத்தனை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

All Rounder of Tamil Cinema #ThalapathyVijay???? ????????#Beast @actorvijay #Thalapathy66 #BeastFromApril13th pic.twitter.com/tcIi73JtNF
— ???? Sathya???? (@Sathyaaaa8) March 23, 2022

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top