நவ.12ல் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இத்தகைய தீர்ப்பானது பல்வேறு சமூகத்தினருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழ முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, துரை முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ப்ளீஸ் டாஸ்மாக் கடையை மூடுங்க.. காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!!

அதே போல் வழக்கறிஞர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தற்போது வருகின்ற 12-ம் தேதி அனைத்து கட்சி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் 10% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையோசிடிஸ் நோய் குறித்த கேள்வி.. கண்ணீர் விட்டு அழுத சமந்தா!!

மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய கூட்டமானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment