Connect with us

“மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது”- டெல்லி செல்கிறது அனைத்து கட்சி குழு!

News

“மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது”- டெல்லி செல்கிறது அனைத்து கட்சி குழு!

4698f66e98b40e244a45383897554523

சில நாட்களாகவே நம் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் அவ்வப்போது பிரச்சனைகள் நடைபெற் காணப்படும். மேலும் அங்கு இருந்து வரும் காவிரி ஆறானது நம் தமிழகத்திற்கு குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு போதுமான அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மட்டும் அங்கிருந்து தண்ணீரானது அதிகமாக திறந்துவிடப்படுகிறது.000d89d7591479a0249e5d21ea377866 1

இத்தகைய சூழலில் கர்நாடக முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறியிருந்தார் அதற்கு தமிழகத்தில் பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனைத்து கட்சி குழு டெல்லி செல்வதாக கூறப்படுகிறது மேலும் மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அனைத்து கட்சி கூட்டம் தீர்மானத்தை ஒன்றிய அரசுடன் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் வழங்க டெல்லி பயணம் மேற்கொள்கிறது. மேலும் அனைத்து கட்சிகளின் குழு இன்று மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறது என்றும் கூறபடுகிறது. மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என ஒருமித்த குரலில் வலியுறுத்தப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top