அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு வெளிநாடு பறந்த AK61 படக்குழு! மாஸ் அப்டேட் !

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு கடந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கி படப்பிடிப்புகள் நடத்த பட்டது.தற்போழுது மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ajith3

அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு இமயமலையை சுற்றி வருகிறார். இந்த பயணத்தில்கன்னி லடாக் மலைத்தொடர்களில் அஜித் நடித்து வரும் AK61 படத்தின் கதாநாயகியும் மஞ்சுவாரியர் இணைந்துயுள்ளது சமீபத்தில் வைரலானது.

மேலும் அங்கு கார்கில் நினைவிடத்திற்கு சென்ற அஜித் அங்கு மரியாதை செலுத்தியுள்ளார் . இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி தற்போழுது அவரது ரசிகர்களால் வைரகி வருகிறது. இந்நிலையில் அஜித் எப்பொழுது படத்தை முடிப்பார் என்ற கேள்வியும் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் ! அதுவும் இத்தனை கோடியா?

actor ajith kumar ak bike ride at taglang la ladakh leh photos pictures stills

பைக் பயணத்தை முடித்து விட்டு இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் விரைவில் தொடங்க இருப்பதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்படி AK61 ஷூட்டிங் அடுத்து பாங்காக்கில் நடக்கயுள்ளதாகவும் . அங்கு 3 வாரங்கள் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment