Connect with us

ஏகே 61 படத்தின் அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போ தெரியுமா ?

ajith kumar and his love for bike racing

பொழுதுபோக்கு

ஏகே 61 படத்தின் அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போ தெரியுமா ?

நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

ajith 978787878787878787878787878787878787878789789

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.மேலும் பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாஸான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் AK61 படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி AK61 படத்தின் டைட்டில் வல்லமை என சொல்லப்படுகிறது.இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை

aji 3

ஜெயம் ரவியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் ! அதுவும் போலீஸ் அதிகாரியாவா ?

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 61 வல்லமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 2022 இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது .

இப்படம் இப்போது ஜனவரி 2023க்குப் பிறகுதான் வெளியாகும். AK 61-ன் வெளியீட்டில் உள்ள நிச்சயமற்ற தன்மை, சரியான நிதி பற்றாக்குறை மற்றும் அஜித் போன்ற பல காரணங்களால் கூறப்படுகிறது. தனிப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்வதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top