Connect with us

அஜித்தின் துணிவு படத்தின் கதை இன்னொரு படத்தின் காப்பியா? கசிந்த சீக்ரெட் அப்டேட் !

unnamed 24

பொழுதுபோக்கு

அஜித்தின் துணிவு படத்தின் கதை இன்னொரு படத்தின் காப்பியா? கசிந்த சீக்ரெட் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் போனிகபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்புகளில் வலம்வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் அது உண்டு.

சமீபத்தில் 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்அதை தொடர்ந்து இரண்டாவது லுக்கும் வெளியானது.

93 3

இந்நிலையில் இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு கதை அமைவதால் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது நாம் அறிந்ததே, தற்போழுது படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உண்மைக்கதையை மையமாக வைத்தே துணிவு படத்தை இயக்குனர் ஹச் வினோத் உருவாக்கியுள்ளார் 1985 ஆம் ஆண்டு பஞ்சாப் வங்கியில், 15 சீக்கியர்கள் போலீஸ் வேடத்தில் நுழைந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தைத்தான் தற்ப்பொழுது படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தனது வேலையே காட்டிய ஐஸ்வர்யா ராய்-த்ரிஷா! க்யூட் செல்ஃபி!

ஆனால் இந்த கதை முன்னதாக Money heist’ வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ‘துணிவு’ திரைப்படம் Money heist வெப் சீரிஸில் காப்பி போன்று எடுக்கப்படுகிறதா? என பழகுழப்பம் எழுந்துள்ளது. படம் வெளியான பின்னரே இதற்கான முழு விளக்கமளிக்க முடியும், அதுவரை காத்திருக்கவும்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top