அஜித்தின் துணிவு படத்தின் கதை இதுதான்! வெளியான மாஸ் அப்டேட்!

நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு, சமீபத்தில் துணிவு திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன

துணிவு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

thunivu 2

பிக்பாஸ் வீட்டில் 3 வது நாளே காப்பிக்கு சண்டையா? தெறிக்கவிடும் அனல் பறக்கும் புரோமோ!

மேலும் பேங்காக் படப்பிடிப்பில் நடிகர் அஜித், பிக்பாஸ் பிரபலம் அமீர், பாவனி உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி சமீபத்தில் வைரலானது. தற்போழுது இத்திரைப்படத்தின் கதை பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

1987ஆம் ஆண்டு பஞ்சாபில் சிங் தலைமையில் வங்கியில் இந்திய அளவில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது கொலை சம்பவத்தின் வழக்கின் தீர்ப்பு கடந்த 2009-ம் ஆண்டுதான் வெளியானது இச் சம்பவத்தை மையமாக வைத்து துணிவு திரைப்படம் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடத்தை ஆரமித்த ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் பண்ணும் ரசிகர்கள்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment