அஜித்தின் துணிவு படத்தின் மாஸான இரண்டாவது லுக் ! தெறிக்கவிடும் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு கதை அமைவதால் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் போனிகபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்புகளில் வலம்வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் அது உண்டு.

இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் அஜித்க்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடக்கவுள்ளார். அதே போல் பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

AK61 Ajith HVinoth Start Date Release Date Plot Story Cast Budget

கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக களமிறங்கி உள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று ஏகே 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியானது அதன் படி, படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்.

புஷ்பா 2வில் சமந்தா இல்லையா? அப்போ அவருக்கு பதிலாக களமிறங்கும் கலக்கல் ஹீரோயின் யாரு?

unnamed 24

இந்நிலையில் தற்போழுது படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது, அடுத்தடுத்து வெளியாகும் அஜித் அப்டேட்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment