உலகம் சுற்றும் வாலிபன் பாணியில் அஜித்தின் அடுத்த படம்

30c4d0c4c8e2d0776028a7b119752ed1

தல அஜித் தற்போது ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 

d23208cf9f1c985b30e7a1452ac92d5c

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் உலகின் ஐந்து நாடுகளில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்கும் ரகசிய ஏஜென்டாக அஜித் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் இதேபோல் பல நாடுகளில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்கும் ஒரு கதையாக இருந்தது 

அதே பாணியில்தான் இந்த திரைப்படமும் சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மெகா பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.