விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த அஜித்! வேற லெவல் ஷாக்கிங் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய், அவர்கள் இருவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.அஜித் மற்றும் நடிகர் விஜய் படங்களின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருப்பதும் அதை கொண்டாடுவதும் வழக்கம்.

அந்தவகையில் நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு கதை அமைவதால் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

22 632c391f4a53c

சமீபத்தில் ஏகே 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலானது. படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். அதை தொடர்ந்து இன்று இரண்டாவது லுக் வெளியானது.அடுத்தடுத்து வெளியாகும் அஜித் அப்டேட்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து ரஜினிக்கும் அதே பிரச்சனையா? குழப்பத்தில் ஜெயிலர் படக்குழு !

இந்நிலையில் அஜித்தின் இந்த அப்டேட் விஜயின் வாரிசு படத்தின் First லுக் போஸ்டரின் சாதனையை தோற்கடித்துள்ளது.விஜய்யின் First லுக் போஸ்டர், இதுவரை 23.5K ரீ ட்விட்ஸ் மற்றும் 72K Hearts வாங்கியுள்ளது.

நேற்று மாலை வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தின் First லுக் 27K ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4K Hearts வாங்கி

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment