ஹெலிகாப்டரில் புத்தர் கோயில் சென்ற அஜித்! தெறிக்க விடும் கலக்கல் போட்டோஸ்!

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு கடந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கி படப்பிடிப்புகள் நடத்த பட்டது.தற்போழுது மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

unnamed 22

இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு சென்ற அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு இமயமலையை சுற்றி வருகிறார்.இந்த பயணத்தில்கன்னி லடாக் மலைத்தொடர்களில் அஜித் நடித்து வரும் AK61 படத்தின் கதாநாயகியும் மஞ்சுவாரியர் இணைந்துயுள்ளது சமீபத்தில் வைரலானது.

 

unnamed 21

அஜித் இமயமலை பகுதியில் பைக் ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் தற்போழுது அஜித் குறித்து மற்றொரு வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் தான் ,அவர் ஹெலிகாப்டரை இயக்கும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். தற்போழுது அஜித் ஹெலிகாப்டரில் சென்ற இடம் குறித்த மாஸான தகவல் வெளியாகியுள்ளது.

aji

அஜித் லடாக் பகுதியில் 17,851 அடி உயரத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு அஜித் சென்றுள்ளதாகவும் அங்குள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.அதை தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது, அதை இயக்குவது மாதிரியான போட்டோ, வீடியோவும் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் ஹீரோ ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

இந்த சுற்றுப்பயணத்தை முடித்து அஜித், வேறொரு சுற்றுப்பயணம் செல்வாரா? அல்லது ஏகே 61’ படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா? என்பதை குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment