8 ஆண்டு பின் ஆட்டத்தை ஆரமிக்க நினைக்கும் அஜித்! வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்!

தமிழ் சினிமாவில் விசேஷ நாட்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது மேலும் விழா நாட்களை சிறப்பாகும், அந்த வகையில் வரும் பொங்கலுக்கு விஜய் அஜித் படங்கள் வெளியாகும் என பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் துணிவு பட டைட்டில் வெளியானதில் இருந்தே ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த அதே நேரம் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்றும் செய்திகள் வெளியாகின விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் .

வாரிசு படத்திற்காக துபாயில் புரொமோஷன் நடத்த திட்டமிடும் தயாரிப்பாளர் தில் ராஜு!

முன்னதாக ஜில்லா – வீரம் படம் தான் 2014 ஆம் ஆண்டு இரு நடிகர்களின் படம் ஒன்றாக வெளியானது, அடுத்து 8 வருடம் கழித்து மோதவுள்ளது. அஜித்தின் துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்திற்கு முன்பே வெளியாகவுள்ளது என கூறப்பட்டது.

துணிவு திரைப்படம் 12 ஆம் தேதியும், வாரிசு திரைப்படம் 13 ஆம் தேதியும் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது வாரிசு திரைப்படத்தை துணிவு திரைப்படத்திற்கு முன்பே, அதவாது வாரிசு திரைப்படம் புதன்கிழமை 11 ஆம் தேதி வெளியாகும் என முக்கிய சினிமா பிரமுகர் தெரிவித்து இருக்கிறார்.

https://twitter.com/Deepa_0ff/status/1580872136641478656?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580872136641478656%7Ctwgr%5E0cb91b2b17068f62357cb91606549cddcf05466c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fthunivu-varisu-release-togerther-pongal-ajith-plan-1665752919

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment