அஜீத் விஜய் இணைந்த படம்- என்றும் மறக்காத பொக்கிஷமாக பாதுகாக்கும் வெங்கட் பிரபு

அஜீத் விஜய் இணைந்த படம் என்ற உடன் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கபோகிற படம் என்று நினைத்து விடாதீர்கள் அஜீத்தும் விஜய்யும் ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தார்கள் அந்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு திரைப்படம்தான் அதன் பிறகு அவர்களே இணைந்து நடிக்கவே இல்லை.

இந்த  செய்தியில் காணப்படும் புகைப்படம் வெங்கட் பிரபுவும் அஜீத் விஜய்யும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகும்.

அஜீத்தும் விஜய்யும் பார்க்க லுக் ஆக இருக்கும் இந்த புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

இந்த படம் மங்காத்தா படம் வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதை பொக்கிஷமாக வைத்துள்ளேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment