
பொழுதுபோக்கு
அஜித் – கவுண்டமனிக்கு மட்டுமே கிடைத்த பெருமை.. சினிமாவில் வேற யாருக்குமே இது இல்லையா?..
தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக திகழ்ந்து வருப்பவர் ,ரசிகர்களால் தலைவர்களாக கொண்டாடப்படுபவர்கள் அஜித் தான் .இருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறது .இந்நிலையில் அஜித் தன்னுடைய ஏகே61 படத்தின் படவேலையாக ஹைதராபாத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் கூட்டணியில் இந்த படம் அமைகிறது.
அஜித்தின் திரைவாழ்க்கையில் அவரது ரசிகர்கள் முக்கியமானவர்கள் காரணம் மற்ற நடிகர்களை விட அதிகப்படியான தோல்விப் படங்களைக் கொடுத்தும் அஜித்தை அவரது ரசிகர்கள் கைவிடவில்லை. அதனால் தான் இவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.ஆனால் அஜித்குமார் தனது ரசிகர்கள் தன்னை நம்பி யாரும் இருக்கக்கூடாது அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று கருதி எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று ஒரு முடிவை துணிச்சலாக எடுத்தார்.
அதன் பிறகுதான் அஜித் ரசிகர் மன்றங்கள் இல்லாமல் படங்கள் வெளிவரத் தொடங்கியது. இதேபோல பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி சினிமாவில் பிரபலமாக இருந்தபோது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். சினிமாவில் பிரபலமாகி விட்டால் ரசிகர்கள் உடனே அவர்களுக்கு மன்றம் வைக்க தொடங்கி விடுவார்கள். பல ரசிகர் மன்றம் வைத்த ரசிகர்களுக்காக கவுண்டமணி அதை வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்.
கவுண்டமணி மற்றும் அஜித் மட்டுமே ரசிகர் மன்றம் தங்களுக்கு வேண்டாம் என்று ஒரு முடிவை துணிச்சலாக எடுத்துள்ளனர். மேலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இருவரும் ரொம்ப போகவும் மாட்டார்கள். நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படி தான் சினிமாவில் இவங்க இருக்காங்க அஜித்குமார்க்கு தற்போது முன்னணி நடிகர்களை விட அதிகமான ரசிகர்கள் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
