ரோட்டுக்கடையில் ரசிகருடன் புகைப்படம் எடுத்த அஜித்

fff5f6551db2f330f859985518cc0064

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைபபடத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் வலிமை படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் ட்ரெண்டானது.

இந்நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது அவரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், வாரணாசியில் ரோட்டுக்கடை ஒன்றில் தல அஜித் மற்றும் அவரின் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம்ம வைராகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.