துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலக்கும் தல அஜித்

577bef0661f1944aa26799bd8013fef0

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர், ஆனால் அவ்வப்போது தல அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அது அவர்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது தல அஜித் சென்னையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.