Connect with us

‘சர்கார்’ விழாவில் அஜித்: விண்ணை பிளந்த கைதட்டல்

பொழுதுபோக்கு

‘சர்கார்’ விழாவில் அஜித்: விண்ணை பிளந்த கைதட்டல்

ffe2372b5e44ec59598b8cf1d009d365

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் யோகிபாபு, அஜித் குறித்து பேசியபோது அரங்கமே அதிர்ந்தது

இந்த விழாவில் பேசிய யோகிபாபு, ‘நான் தற்போது அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதாகவும், அஜித் படத்திலும் நடித்து வருவதாகவும் கூறினார். அவர் அஜித் என்று கூறியவுடன் அரங்கத்தில் கைதட்டல் விண்ணை பிளந்தது. விஜய் பட விழாவில் அஜித்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது ஆச்சரியத்தை அளித்தது.

d08df8015a96fbb15c85978ec494fabfசர்கார்’ படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பதாகவும் அவருடன் நடித்த அனுபவம் வேற லெவல் என்றும் யோகிபாபு கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top