Connect with us

அஜித் 61 படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் லுக்! பிரபல Technician பகிர்ந்த லேட்டஸ்ட் Post!

ajithh

பொழுதுபோக்கு

அஜித் 61 படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் லுக்! பிரபல Technician பகிர்ந்த லேட்டஸ்ட் Post!

நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இணைய உள்ளார்.

படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது .இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், ஜான் கொக்கன்,அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

ajith main 2 1 1

இந்தப் படத்தின் மூலம் ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

62fd00dc57f0f

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் பேருந்தில் செல்லும் வீடியோ,ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகின.இந்நிலையில் நடிகர் அஜித் குமார், படப்பிடிப்பு பாதுகாவலர் மோகன் கிரிசன் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன் பகிர்ந்து கொண்டுள்ளார். AK 61பட லுக்கில் டி சர்ட் அணிந்து அஜித் தோறறமளிக்கிறார்.

விஜய்யின் 30 வருட திரை வாழ்க்கையை புரட்டி போட லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு ! ரசிகர்கள் அதிர்ச்சி!

62fd00c5c33d1

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top