Connect with us

காக்கியில் கலக்க இருக்கும் அஜீத்- அடுத்த பட கெட் அப்

Entertainment

காக்கியில் கலக்க இருக்கும் அஜீத்- அடுத்த பட கெட் அப்

நேர்கொண்ட பார்வை அஜீத்துக்கு நல்ல இமேஜை உயர்த்தியுள்ளது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். தன் மகள் அனோஷ்காவுக்கு கூட நேர்கொண்ட பார்வை அஜீத் கதா பாத்திரம் மிகவும் பிடித்திருந்ததாம்.

bcd37a072ddf0968fadce85f870da483

இதனால் பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் காட்சிகள் தன் படத்தில் வேண்டாம் என்பதை தன் இயக்குநர்களிடம் கடுமையாக சொல்லி விடுகிறாராம் அஜீத்.

அஜீத் அடுத்ததாக நடிக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் அதுவும் சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் இளமையான ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ந்து போய் உள்ளனர்.

பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் கோர்ட் சீன்களுக்கு அதிக நேரம் இருந்தது போல் சண்டைக்காட்சிகளுக்கு இடமில்லாமல் இருந்தது. இருப்பினும் அஜீத் ரசிகர்களின் மனவிருப்பத்துக்கேற்ப சில காட்சிகளை வினோத் படத்தில் வைத்தார்.

வினோத் இப்போது அஜீத்தை இயக்கும் கதை வினோத்தின் சொந்தக்கதை அதுவும் போலீஸ் கதை என்பதால் பட்டைய கிளப்பலாம் அஜீத்துக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது எனலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top