Connect with us

இமயத்தை தொட்ட அஜித் ! அசத்தலான பைக் ரைட் வீடியோ !

630f1dbd40e3d

பொழுதுபோக்கு

இமயத்தை தொட்ட அஜித் ! அசத்தலான பைக் ரைட் வீடியோ !

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு கடந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கினார். சமீபத்திய ஷெட்யூலில் சில தீவிரமான அதிரடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

actor ajith kumar ak bike ride at taglang la ladakh leh photos pictures stills

தற்போழுது மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு சென்ற அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு 4 நாட்கள் இமயமலையை சுற்றி வருகிறார்.

கன்னி லடாக் மலைத்தொடர்களில் அஜீத் குமாரின் பரபரப்பான பைக் பயணத்தில் மஞ்சு வாரியர் அவர்களுடன் இணைந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி இணையத்தை உலுக்கி வருகின்றன.

இந்தியன் 2 மற்றும் RC 15 உடன் இணைந்த ஷங்கர் ! அடுத்த்தடுத்து படபிடிப்புகள் தொடக்கம் !

ajith3

அஜீத் குமாருக்கும் பைக் ரைடிங்கிற்கும் இடையேயான காதல் கதை முடிவில்லாமல் செல்ல அவர்களது ஒவ்வொரு புகைப்படமும் இணையத்தை வைரலாகி வருகிறது. தற்போழுது அஜித் இமயமலை பகுதியில் பைக் ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top