Connect with us

அஜித் படம் மட்டும் போதும் என அடம்பிடிக்கும் மஞ்சு வாரியர்! AK 61 படத்தின் மாஸ் அப்டேட்!

ajith main 2 1 1

பொழுதுபோக்கு

அஜித் படம் மட்டும் போதும் என அடம்பிடிக்கும் மஞ்சு வாரியர்! AK 61 படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் அஜித், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணி மூன்றாவது முறையாக உருவாகும் படம் ‘ஏகே 61’ இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. அஜீத் குமார் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, ​​மற்ற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் எச்.வினோத் பல்வேறு இடங்களில் படமாக்கினார்.

அஜித் தற்போழுது ஐரோப்பா டூர் முடித்துவிட்டு சில தினங்களின் முன் சென்னை திரும்பியுள்ளார்.தற்போழுது புனேவில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

197237 thumb 665

இந்நிலையில் அஜித்தின் அடுத்த கெட்டப்பில் புனேவின் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிப்பது உறுதியானாலும் அவரது படங்கள் வெளியாகவில்லை. இப்போது முதன்முறையாக மஞ்சுவும் நடிகை பூஜாவும் படத்தின் செட்டில் கேரவனில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இரண்டு நடிகைகளும் மேக்கப் இல்லாமல் இருப்பதால் அவர்கள் என்ன கெட்அப்களில் நடிகையுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்திற்காக நடிப்பதற்காக ஒரு முக்கிய மலையாள படத்தில் இருந்து மஞ்சு வாரியர் வெளியேறிவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது.

unnamed 32

நடிகர் பிரித்விராஜின் Kaapa படத்தில் இருந்து தான் மஞ்சு வாரியர் வெளியேறியுள்ளார். இரண்டு படங்களுக்கு தேதிகள் ஒதுக்குவது ஐதராபாத்தில் சூட்டிங் செல்வது என பல பிரச்னை ஏற்பட்டதால் அவர் இந்த முடிவெடுத்து இருக்கிறார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘வாரிசு’ தயாரிப்பு நிறுவனம் ! வெளியிட்ட அறிக்கை!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top