Connect with us

ரசிகருக்கு கையால் கடிதம் எழுதி வாழ்த்து கூறிய அஜித்! வைரல் வீடியோ பதிவு!

unnamed 9

பொழுதுபோக்கு

ரசிகருக்கு கையால் கடிதம் எழுதி வாழ்த்து கூறிய அஜித்! வைரல் வீடியோ பதிவு!

வலிமை படத்திற்கு பிறகு அஜித் தற்போது ஏ கே 61படத்தில் நடித்து வருகின்றார். அஜித், வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.

அஜித், வினோத் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை,அதனால் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ajith 61

வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை போல இப்படத்தின் திரைக்கதையையும் விறுவிறுப்பாக அமைக்கும் பணியில் வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். வங்கி கொள்ளையை மையமாக வந்து உண்மை சம்பவங்களை இணைத்து படத்தின் கதையை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கிடையில் அஜித் தற்போழுது ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றுள்ளார். அதன் பின் புனேவில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

unnamed 10

இதைத்தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார். நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கயுள்ளார். இப்படம் இந்தாண்டு இறுதியில் நவம்பர் மாதம் துவங்கப்படவுள்ளது. இந்நிலையில் அஜித் தற்போது தனது ரசிகர்களுடன் போனில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது..

வாரிசு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவா இது.. படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவா!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top