Connect with us

ரியல் ஹீரோக்களை சந்தித்த அஜித் ! தேச பக்தியில் மனுஷன் வேற லெவல் தான்பா !

ajith main 2 1 1

பொழுதுபோக்கு

ரியல் ஹீரோக்களை சந்தித்த அஜித் ! தேச பக்தியில் மனுஷன் வேற லெவல் தான்பா !

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு கடந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கி படப்பிடிப்புகள் நடத்த பட்டது.தற்போழுது மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ajith3

சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு சென்ற அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு இமயமலையை சுற்றி வருகிறார்.

தற்போழுது இந்த பயணத்தில்கன்னி லடாக் மலைத்தொடர்களில் அஜித் நடித்து வரும் AK61  படத்தின் கதாநாயகியும் மஞ்சுவாரியர் இணைந்துயுள்ளது சமீபத்தில் வைரலானது.

images 82

FcDUhfMakAEHf68

 

புஷ்பா 2 படத்தின் ஷூட் அப்டேட்டை கொடுத்துள்ளார் ராஷ்மிகா !

தற்போழுது அஜித் இமயமலை பகுதியில் பைக் ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற அஜித் அங்கு மரியாதை செலுத்தியுள்ளார் . இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி தற்போழுது அவரது ரசிகர்களால் வைரகி வருகிறது. அஜித் உடன் ராணுவ வீரர்கள் சிலரும் போட்டோ எடுத்து கொண்டுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top